தேர்தல் திணைக்களத்தில் தூக்கிட்ட நிலையில் அங்கு பணிபுரியும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, October 31st, 2025 at 11:52 (SLT)
தேர்தல் திணைக்களத்தில் தூக்கிட்ட நிலையில் அங்கு பணிபுரியும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, October 31st, 2025 at 11:49 (SLT)
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, October 31st, 2025 at 11:44 (SLT)
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று (31) காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, October 31st, 2025 at 11:42 (SLT)
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, October 31st, 2025 at 11:37 (SLT)
மாகாண சபைத் தேர்தலில் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, October 31st, 2025 at 11:32 (SLT)
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டு வந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, October 30th, 2025 at 9:13 (SLT)
பெலவத்த சீனிக் கைத்தொழிற்சாலையின் நிதி நெருக்கடியை தீவிரப்படுத்தி தொழிற்சாலையை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
மேலும் வாசிக்க >>>Thursday, October 30th, 2025 at 9:08 (SLT)
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் ஐந்து முறை முயற்சித்து தோல்வியடைந்தது. இந்த முறையும் முயற்சிக்கிறது. இந்த முறை சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, October 30th, 2025 at 9:04 (SLT)
மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>Thursday, October 30th, 2025 at 9:02 (SLT)
விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, October 30th, 2025 at 8:59 (SLT)
ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 29th, 2025 at 11:39 (SLT)
கொழும்பு – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில்இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 29th, 2025 at 11:34 (SLT)
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர். பாதாளக் குழுக்கள் செயற்பாடுகளில் தென்மாகாணம் முன்னிலையில் உள்ளது என சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 29th, 2025 at 11:29 (SLT)
கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்தியாவின் உதவியில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இது குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்தாகவுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 29th, 2025 at 11:26 (SLT)
புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>