அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகியைப் பயன்படுத்தும் முன்னணி : இளங்குமரன்

Thursday, September 18th, 2025 at 7:39 (SLT)

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்ற நபர் கைது

Thursday, September 18th, 2025 at 7:32 (SLT)

கஹதுடுவ மில்லகஹவத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி பிரதேசவாசிகளிடம் பணம் பறிக்க முயன்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் : நளிந்த ஜயதிஸ்ஸ

Wednesday, September 17th, 2025 at 10:30 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.1994ஆம் ஆண்டு அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வாழ்ந்திருக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

நெடுந்தீவு மதுபானசாலையில் வாள்வெட்டு இருவர் காயம் : பொலிஸார் மீதும் தாக்குதல்

Wednesday, September 17th, 2025 at 10:26 (SLT)

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகிறதாவது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

Wednesday, September 17th, 2025 at 10:24 (SLT)

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பாதாள உலக குழுக்களின் கைதுகளால் பலர் கலக்கம் : பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

Wednesday, September 17th, 2025 at 8:10 (SLT)

பாதாள குழுக்களின் பிரதான உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

எனது தந்தையை நான் பார்த்துக்கொள்வேன் , இவ்விடயம் பற்றி அரசாங்கம் இனி பேசுவது பயனற்றது : நாமல் ராஜபக்ஷ

Wednesday, September 17th, 2025 at 8:06 (SLT)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்குப்படுத்தி ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனது தந்தையை நான் பார்த்துக்கொள்வேன். இவ்விடயம் பற்றி அரசாங்கம் இனி பேசுவது பயனற்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கியதால் மிகுதியான நிதியை கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கடவத்தை மீரிகம அதிவேக வீதி கட்டுமானம் இன்று ஆரம்பம்

Wednesday, September 17th, 2025 at 8:02 (SLT)

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

படுக்கையிலேயே இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் வௌியான தகவல்கள்

Tuesday, September 16th, 2025 at 12:14 (SLT)

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரே குழந்தையின் தாயாவார்.

மேலும் வாசிக்க >>>

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒரு இளம் பெண் பலி

Tuesday, September 16th, 2025 at 12:08 (SLT)

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே இன்று (16) அதிகாலை நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற லொறிக்கு பின்னால் பயணித்த வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கிய தென்கொரியா

Tuesday, September 16th, 2025 at 12:06 (SLT)

கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை, அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை தூண்டுகின்றது. இதனை சமாளிக்க தென்கொரியா அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே இந்த பயிற்சியை நடத்தக்கூடாது என வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த பயிற்சி அவசியம் என தென்கொரியா கருதுகிறது.

மேலும் வாசிக்க >>>

ஹரக் கட்டாவை தீர்த்துக்கட்ட சிறைச்சாலை பஸ் மீது ‘கிளேமோர்‘ தாக்குதலுக்குத் திட்டம்

Tuesday, September 16th, 2025 at 12:03 (SLT)

பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

Tuesday, September 16th, 2025 at 8:15 (SLT)

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது

Tuesday, September 16th, 2025 at 8:13 (SLT)

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மைவெளி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி மக்கள் தலைவனாக இருக்க முடியாது:மஹிந்த ராஜபக்ஷ

Tuesday, September 16th, 2025 at 8:10 (SLT)

உணர்ச்சி ரீதியாக நாட்டு மக்களுடன் பிணைப்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>