மனைவியின் அந்தரங்க உறுப்பை, அயர்ண் பண்ணிய கணவன்

April 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது என ஹத்தரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மரண வீட்டில் ஒப்பாரி வைப்பவர்களைப் போல செயற்படும் அநுர தரப்பு: சபா.குகதாஸ்

April 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மரண வீட்டில் ஒப்பாரி வைக்கும் பெண்களைப் போல வடக்கு மாகாணத்தில் அநுர அரசாங்க அமைச்சர்கள் மாறி மாறி படையெடுத்து உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலதா வழிபாடு – இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

April 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு

April 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 5.87% வளர்ச்சியாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிந்து நதிநீர் பங்கீடு நிறுத்தம் உள்ளிட்ட 5 முடிவுகள்: பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி

April 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம் : விஜயதாச ராஜபக்ஷ

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையிலுள்ள தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உடனான நேரடி தொடர்பு குறித்தம் முதல் எச்சரிக்கையை பாராளுமன்றம் ஏன் புறக்கணித்தது என்பதை கண்டறிய முயற்சியினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் டாக்டர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையான் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் விசாரணை

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம், அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (22) நடைபெற்றபோது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது : நளிந்த ஜயதிஸ்ஸ

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் வேரோடு சரிந்து வீழ்ந்த பாரிய மரம் :7 வாகனங்களுக்கு சேதம்

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பில் இன்று புதன்கிழமை (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இத்தாலிக்கு பயணமானார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (23) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

SLPP வேட்பாளராக இருந்த “டான்” கொல்லப்பட்டது எப்படி?

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான SLPP செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நம்பினால் நம்புங்க காத்தான்குடி நகரை ‘சிங்கப்பூர், மலேசியாவைவிட அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவோம். : மு.க முதன்மை வேட்பாளர் அஸ்பர்

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2050ம் ஆண்டில் காத்தான்குடி நகரை ‘சிங்கப்பூர், மலேசியாவைவிட அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவோம்..! முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது : வி. மணிவண்ணன்

April 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button