தமிழர்களுக்காக நெஞ்சில் சூடு வாங்கவும் தயார் அர்ச்சுனாவின் பேச்சால் நாடாளுமன்றில் குழப்பம்

December 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பொறுப்புகளில் இருந்து அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கல்வி தகைமைகளை சபையில் முன்வைத்த சஜித் போலியென நிரூபித்தால் பதவி விலக தயார்

December 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தாம் முன்வைத்துள்ள கல்வித் தகைமைகள் போலியானவை என நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று சபையில் சமர்ப்பித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய சொகுசு வாகனங்கள் இறக்குமதி

December 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் சத்தியப்பிரமாணம்

December 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற நிசாம் காரியப்பர் இன்று (18) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நேற்று (17) நான்கு புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

December 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் குருவிட்ட பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹிந்த பகுதியில், குருவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி நாடு திரும்பினார்

December 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (17) நாட்டை வந்தடைந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம் 

December 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – நான்கு பேர் கைது

December 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை குறித்து நளின் பண்டார வெளியிட்ட தகவல்

December 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கையில் சாதாரண தரம் கற்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச இங்கிலாந்தில் உயர் கல்வியையும் பல்கலைக்கழக பட்டப்படிப்பினையும் முன்னெடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடிய பிரதிப்பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் இராஜினாமா

December 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.மேலும், அமைச்சரவையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ப்ரீலாண்ட் மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எலிக்காச்சலின் எதிரொலி: பருத்தித்துறையில் 2000 பேருக்கு தடுப்பு மருந்து

December 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள எலிகாச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத் தரப்பினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பருத்தித்துறை பிரதேச செயலாளர் சிவ பாலசுந்தரம் சத்தியசீலன் தெரிவித்தார். பருத்தித்து துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம் பெற்ற துறைசார் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

4 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் 

December 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களான மனோ கணேஷன், முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது மற்றும் சுஜீவ சேனசிங்க மற்றும்  புதிய ஜனநாயக முன்னணியின்  தேசிய பட்டியல் உறுப்பினரான பைஸர் முஸ்தபா ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

AddThis Social Bookmark Button

இலங்கையின் கிழக்குத் திசையில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

December 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் கிறிஸ்தவ பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் : இருவர் பலி

December 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில்மாணவன் ஒருவன் கிறிஸ்தவ பாடசாலையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும் மாணவன் ஒருவனும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு

December 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்றைய (17) நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button