கள்ளக்காதலியை கொலை செய்த நபரால் பரபரப்பு

July 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பியகம – மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்பந்தனின் வெற்றிடத்துக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்:சண்முகம் குகதாசன்

July 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலியல் துஷ்பிரயோகம் செய்த கோடீஸ்வரர்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

July 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வர்த்தக விவகாரங்களை ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற ஒருவரை இந்த வர்த்தகர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தம்புள்ளை வீதியில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு

July 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குருநாகல் – தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றையதினம் (01-07-2024) திங்கட்கிழமை அதிகாலை கலேவெல நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்

July 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

17 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (30) மாலை கல்கிஸ்ஸையில் கடற்கரையில் நீராடச் சென்ற சிலரில் மூன்று பேர் அலையில் சிக்கி அடித்துச் சென்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

4 பிள்ளைகளின் தாயை காணவில்லை

July 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாத்தளை பகுதியை சேர்ந்த 04 பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 27 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத்தளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 29 வயதான சிவகுமாரி இராமகிருஸ்ணன் என்பவரே காணாமல் போயுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்பந்தனின் இழப்பு பெரிதும் உணரப்படும் பொன்சேகா இரங்கல்

July 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு சம்பந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மகிந்த

July 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளார். குறித்த இரங்கல் செய்தியை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் (X)கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் தீவிரமாக பரவும் நோய்! 17 மாவட்டங்கள் அபாயத்தில் : சுகாதார அமைச்சு அதிரடி நடவடிக்கை

July 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 91ஆவது வயதில் காலமானார்

July 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் காலமானார் . உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு அச்சுறுத்தல்

June 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் 28 ஆம் திகதி அவதானிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிழக்கு ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய பெண் மீட்பு

June 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி ஒருவர், 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், 10 மணித்தியாலத்திற்குள் குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எந்த வேட்பாளருக்கும் 50 வீத ஆதரவில்லை : இரண்டாம் சுற்றில் ஈரான் ஜனாதிபதி தேர்தல்

June 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 வீத வாக்குகள் கிடைக்காததை தொடர்ந்து தேர்தல் இரண்டாம் சுற்றிற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐந்தாம் திகதி இரண்டாம் சுற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குஜராத் விமான நிலையத்திலும் மழையால் மேற்கூரை இடிந்தது

June 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய பிரதேசம், டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் கனமழை காரணமாக ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.கனமழை காரணமாக டெல்லிவிமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் உள்ள மேற்கூரை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் கார் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரத்த வெள்ளத்தில் ஆணின் சடலம் : கரடியனாறில் சம்பவம்

June 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் இரத்த வெள்ளத்தில் கிடந்தவாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button