உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78வது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த 78வது மாநாட்டிற்கு இலங்கை நடத்துகிறது.
October 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
October 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் திங்கட்கிழமை ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் காசா அமைதி மாநாட்டுக்கு தலைமை தாங்குவார்கள் என எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் சனிக்கிழமை (11) தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »October 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் வடக்கு மகாணமாக மிசிசிப்பிலுள்ள லேலேண்ட் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள்.
Read the rest of this entry »October 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
Read the rest of this entry »October 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »October 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு இதனைக் கூறியுள்ளார்.
Read the rest of this entry »October 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தங்கள் பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்பு கோரி வாட்ஸ்அப் எண்ணுக்கு 200க்கும் மேற்பட்ட முதியவர்கள் புகார்களை அனுப்பியுள்ளதாக முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. சரண சுத்துர சேவையை அமைப்பின் வாட்ஸ்அப் எண் 0707 89 88 89 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அமைப்பின் பணிப்பாளர் சதுர்ரு மிஹிதும், தெரிவித்தார்.
Read the rest of this entry »October 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஒன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடிரூபா பணத்தை இழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – கட்டுவன் பகுதியை சேர்ந்த 30 வயதான தங்கராசா ராஜ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »October 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நேற்று 10.10.2025 இடம்பெற்ற பாராளுமன்ற அதிவேக நெடும்சாலைகள் தொடர்பான விவாதத்தின் போது வடக்கு மற்றும் கிழக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இது மிக முக்கியமான ஒரு முன்மொழிவு.
Read the rest of this entry »October 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மலையக மக்களுக்கு நீங்கள் வீடுகள் வழங்கவில்லை. சான்றிதழ்களை மட்டுமே வழங்கி எமது மக்களை ஏமாற்றியுள்ளீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Read the rest of this entry »October 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார்.
Read the rest of this entry »October 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
Read the rest of this entry »October 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்படுகின்றன.
Read the rest of this entry »October 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »