2017ம் ஆண்டு வரையில் ஜனாதிபதித் தேர்தல் கிடையாது : ஜனாதிபதி
எதிர்வரும் 2017ம் ஆண்டு வரையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2017ம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலோ, 2016ம் ஆண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலோ நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கனவு காண்பவர்கள் எதிர்வரும் 2016ம் ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply