தேர்தல் சட்டங்களை பாதுகாக்க கோரிக்கை : காவல்துறை
தேர்தல் தொடர்பான சட்டங்களை உரிய வகையில் பாதுகாக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.வாக்காளர்கள் விரைவாக தமது வாக்குகளை செலுத்தி விட்டு வீடு திரும்புமாறு அவர் கேட்டுள்ளார். இதனிடையே, வாக்களிப்புக்கள் இடம்பெறும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply