இலங்கையில் இராணுவத்தின் புதிய பேச்சாளராக பிரிகேடியர் ருவன் வனிகசூரிய நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய பேச்சாளராக பிரிகேடியர் ருவன் வனிகசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை இராணுவத்தில் 25 வருடங்களுக்கு அதிகமாக சேவையாற்றியுள்ளார். மேலும் இராணுவத்தின் பல பிரிவுகளில் கடமையாற்றிய அனுபவமும் கொண்டவராவார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply