சரத் பொக்சேகா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இதற்கமைய 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளுடன் இருவர் அவரை விடுவிக்குமாறு, மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply