ஆனைமடுவில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது
ஆனைமடு, உப்பலாவத்தை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆணைமடு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் தொடங்குவதற்கு முன்னதாக பலி கொடுப்பதற்காக மிருகங்கள் சிலவற்றையும் அங்கு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவற்றுடன் மந்திர புத்தகம் ஒன்றும் குறித்த பிரதேசத்தில் இருந்து பொலிஸாரினால் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply