பொன்சேகாவின் விடுதலை ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்து
ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கட்டார் விஜயத்திற்கு முன்னர் இந்த ஆவணத்தை ஜனாதிபதி செயற்குழுவிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணம் நாளைய தினம் நீதி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply