அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட 58 பேர் தடுத்து வைப்பு
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட நிலையிலும், பாதுகாப்பு காரணமாக இன்னும் 58 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக த ஒஸ்ட்ரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவுஸ்திரேலியாவின் எதிர்கட்சியான த கீறீன்ஸ் கட்சி முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில் தடுத்வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உள்ளிட்ட அகதிகளை விரைவில் விடுவித்து, அவர்களின் குடும்பத்தாருடன் இணைக்க நடவக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கறீன்ஸ் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply