இலங்கையின் தேயிலைக்கான விலை அதிகரிப்பு

தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள கென்யா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக வரட்சி ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் தேயிலைக்கான விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வர்த்தக இணையத்தளங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கையிலும் வரட்சி காணப்படுகின்ற போதும், ஏனைய நாடுகளின் உற்பத்திகள் குறைவடைந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ தேயிலைக்கான விலை 4 டொலர்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது 41 சதவீத அதிகரிப்பு என கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply