சுப்ரமணியம் சுவாமி – கோட்டபய ராஜபக்ஷ சந்திப்பு
இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்று, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோரை சந்தித்துள்ளார்.
கொழும்பில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை வந்துள்ள அவர், நேற்று இந்த சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் சுப்ரமணியம் சுவாமி இன்றைய தினம் பாதுகாப்பு மாநாட்டில் உரைநிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேசவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply