பேசிப் பேசியே தமிழினத்தை கழுத்தறுக்கும் பேடிக் கவிஞனாக காசி ஆனந்தன்!

கவிஞர்கள் நாட்டுக்கு உதவாதவர்கள், இவர்களை நாடு கடத்த வேண்டும் என்று ஒரேயடியாக சொல்லி விட்டான் பேரறிஞன் பிளேற்றோ.

இவன் எல்லாக் கவிஞர்களையும் உதவாக்கரைகள் என்கிற பட்டியலுக்குள் சேர்த்து இருக்கவில்லை. மாறாக ஊருக்கு உபதேசம், உனக்கல்லடி பெண்ணே என்கிறபடி வெற்றுக் கோஷ வாய்ச் சொல் வீரர்களாக வாழ்கின்ற அற்பக் கவிஞர்களைதான் நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கின்ற கோபத்தில் பிளேற்றோ காணப்பட்டான். <–more–>

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply