மியன்மாரில் முதல் பெண் அமைச்சர் நியமனம்
மியான்மர் நாட்டில் முதல் முறையாக பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டின் ஜனாதிபதியாக தைன்ஷென் பதவி வகிக்கிறார்.
36 அமைச்சர்களை கொண்;ட மியான்மர் அமைச்சரவை கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டது. இதன்போது 10 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டனர்.
இதில் மயாத் மயாத் ஒஹன்-கஹின் என்ற பெண் ஒருவர் சமூகநலம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மியான்மார் நாட்டின் முதல் பெண் அமைச்சர் இவர் திகழ்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply