25 பேர் மாத்திரமே இலங்கை வருகை: குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு
பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். விசேட விமானம் மூலம் இலங்கைக்கு இவர்கள் அனுப்பபடவுள்ளதாகவும், அதில் 50 வரை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிருந்த போதும், 25பேர் மாத்திரமே வருகைத் தந்திருந்தனர்.
யாழ்ப்பாணம்,மற்றும் கிளிநொச்சி,மட்டக்களப்பு பகுதிகளைச் சேரந்த 13 தமிழர்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்கள் ,சிங்களவர்கள் என 12 பேரும் காணப்படுகின்றனர்.
தற்போது இவர்கள் விமான நியைலத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply