ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள்- த.தே. கூட்டமைப்புடன் சந்திப்பு

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஐ.நா. தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் மற்றும் வடக்கில் மீள்குடியேற்றம், கண்ணி வெடிகள் அகற்றுதல், இராணுவப் பிரசன்னம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply