பயங்கரவாதத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் பிரபாகரன் மட்டுமல்ல – டளஸ்

பயங்கரவாதம் காரணமாக நாடு 30 வருடங்களை இழந்து விட்டதாகவும் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாத்திரமல்ல எனவும் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.  சகல இனங்களும் ஐக்கியமாக வாழும் நடைமுறை ஒன்றை நாடு என்ற வகையில் இலங்கை சிந்திக்கவில்லை.

இந்த நிலைமையை உருவாக்கி பச்சை, நீலம் அல்லது சிகப்பு ஆகிய தரப்பினர் இந்த பிரச்சினையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காரணகர்த்தாக்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். தெஹிவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply