பிரதம நீதியரசருக்கு எதிராண குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
பிரதம நீதியரசருக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணையில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 117பேர் கையொப்பமிட்டுள்ளனர். இவர்களில் 15பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர்களான முத்துசிவலிங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அப்துல் காதர் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், ராதாகிருஷ்ணன், பிரபா கணேசன், சட்டத்தரணி ராஜதுரை,சில்வஸ்டர் அலன்டின், ஹரிஸ், ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் பஸீர் சேகுதாவுத் ஆகியோரே இவ்வாறு கைச்சாத்திட்டுள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply