இத்தாலிக்கான தூதுவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இத்தாலியில் உள்ள இலங்கை தூதுவருக்கு எதிராக இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வருவதில்லை என்று தெரிவித்து, இத்தாலியில் உள்ள இலங்கை மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.ஏற்கனவே இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply