துமிந்த சில்வா கைது

நாடு திரும்பியுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, இன்று முற்பகல் 10.00 மணியளவில் துமிந்த சில்வாவை கைது செய்ததாக பொலிஸார் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் அறிவித்துள்ளது.தற்போது பொலிஸ் பாதுகாப்பில் துமிந்த சில்வாவை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply