இந்தியா செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட பாதுகாப்பு
இந்தியாவிலுள்ள பௌத்த மத வணக்கஸ்தலங்களுக்கு செல்கின்ற இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள மகாபோதி நிலையம் அறிவித்துள்ளது. இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் தமிழ்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வண.கலவான மஹாநாம தேரர் தெரிவித்தார்.
புத்தகயா உள்ளிட்ட பௌத்த வணக்கஸ்தலங்களுக்கு செல்கின்ற இலங்கை யாத்திரிகர்களுக்கே விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply