ரணில் – அத்வானி சந்தித்து ஒரு மணிநேரம் பேச்சு
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று காலை 11 மணியளவில் டில்லி சென்று அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகின்ற போதும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply