உக்ரெய்ன் ஜனாதிபதி வெளியேற்றப்பட்டமைக்கு இலங்கை கவலை
உக்ரெய்னில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான, ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் பலவந்தமாக அகற்றப்பட்டமை கவலையளிப்பதுடன், உக்ரெயினில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அதிகரித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. உக்ரெய்ன் நிலைமை தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு உருவாகியிருந்த பதற்ற சூழ்நிலையைக் குறைக்கும் வகையில் ரஷ்யா செயற்பட்ட அடைந்த அவர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இது தொடர்பான இராஜினாமா கடிதம் தனக்கு கிடைத்ததாக ஆணையாளர் கூறினார்.
இவரின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு பட்டியலில் அடுத்துள்ளவர்கள் தகுதியாக இல்லாததால் புதிதாக விண்ணப்பம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மீண்டும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தீர்மானித்தால் அதனை செயற்படுத்தும் வகையில் அலுகோசு ஒருவரை நியமிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply