ஏலத்துக்கு வரும் உலகின் அரிய வகை நீல வைரம்
உலகின் மாசு மருவற்ற, மிகப் பெரிய அளவிலான அரிய வகை நீல வைரம் மே மாதம் 14-ம் தேதி ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது. லண்டனில் உள்ள கிரிஸ்டிஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த நீல வைரம் 25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 150 கோடி ரூபாய்) வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply