விட்ட தவறை நிவர்த்தி செய்வோம்,UPFA தேர்தல் விஞ்ஞாபனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்தவாரம் முன்னணியின் பொதுக்கூட்டத்தில் வைத்து கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.தவறிய இடங்களை நிவர்த்தி செய்து முன்னோக்கி செல்வோம் எனும் கருப்பொருளில் இந்த விஞ்ஞாபனம் அமையவுள்ளதாக முன்னணியின் இடதுசாரிப் பாங்காளிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply