சம்மந்தனின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஆப்பு வைத்த ரணில்!
தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாடப்பட்டதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கிடைக்காது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமை பதவியை கோர முடியும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது அரசியல் கட்சி என்ற நிலையை தவிர்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கை என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply