ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு

stalinபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும். ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது. சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply