பாடசாலை சிறுவர்கள் மத்தியில் புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளது

Thursday, November 20th, 2025 at 9:06 (SLT)

பாடசாலை சிறுவர்கள் மத்தியில் புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளது என்று பேராதனை போதனா மருத்துவமனையின் சுவாச நோய்களுக்கான நிபுணர் டொக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு

Wednesday, November 19th, 2025 at 8:20 (SLT)

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வானிலை மையம்

Wednesday, November 19th, 2025 at 8:17 (SLT)

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

திருமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக்காதீர்கள் : நாமல்

Tuesday, November 18th, 2025 at 8:50 (SLT)

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உணவக உரிமையாளரான பெண் சுட்டுப் படுகொலை பழிவாங்கும் நோக்கில் நடந்த பயங்கரம்

Tuesday, November 18th, 2025 at 8:47 (SLT)

காலி மீடியாகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உணவக உரிமையாளரான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மீடியாகொடவைச் சேர்ந்த 47 வயதுடைய மகாதுர ரோசிகா ஷமீன் (ரோசி) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடுமையான மூடுபனி

Tuesday, November 18th, 2025 at 8:42 (SLT)

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளைக் குறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வாகனச் சாரதிகளிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி

Tuesday, November 18th, 2025 at 8:39 (SLT)

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவர் காணாமல் போயுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Tuesday, November 18th, 2025 at 8:33 (SLT)

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை, கண்டி, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்

Tuesday, November 18th, 2025 at 8:29 (SLT)

90களில் அமெரிக்காவில் மிகவும் பரவலான கார்ட்டூன் தொடர் ‘தி சிம்ப்சன்ஸ்’. இது பின்னாட்களில் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் சேமித்து வைத்திருப்பதாகக் கூறும் மேலதிக நிதியை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்: சஜித் பிரேமதாச

Monday, November 17th, 2025 at 11:36 (SLT)

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சதவீதமாக அரச வருவாயில் 15% ஐக் கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனையிட்டாலும், இன்று அது 15.9% ஆக அதாவது 287 பில்லியன் ரூபா அரச வருவாயை ஈட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவது சட்டவிரோதமானது

Monday, November 17th, 2025 at 11:30 (SLT)

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கை (Police Media Spokesperson’s Statement) இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட வெளிநாட்டவர்கள் சரியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் (driving permits) அல்லது துணை ஆவணங்களைக் (supporting documents) கொண்டிருக்க வேண்டும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (ASP) வூட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : மற்றொரு பெண் கைது

Monday, November 17th, 2025 at 8:28 (SLT)

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 07 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16 ஆவது ஒழுங்கைப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.

மேலும் வாசிக்க >>>

கடல் அலையில் அள்ளுண்டு இருவர் பலி : ஒருவர் மாயம்

Monday, November 17th, 2025 at 8:25 (SLT)

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த உயிரிழப்புகள் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை ஆரம்பம்

Monday, November 17th, 2025 at 8:22 (SLT)

பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Sunday, November 16th, 2025 at 7:31 (SLT)

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>