நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

January 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு – ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்

January 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது

January 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு கேரளக் கஞ்சாவையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் 33 இந்திய மீனவர்கள் கைது

January 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹமாஸ் அமைப்பில் புதிதாக 15000 உறுப்பினர்கள் : அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல்

January 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலுடனான யுத்தம் ஆரம்பித்த பின்னர் பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாக அமெரிக்க காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை 90 நாட்களிற்கு இடைநிறுத்த டிரம்ப் உத்தரவு இலங்கை உட்பட பல நாடுகளிற்கு பாதிப்பு

January 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலி இமதுவ பகுதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து : 29 பேர் காயம் 

January 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்திப் பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 29 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெப்ரவரி 10 எமிரேட்ஸ் செல்கிறார் ஜனாதிபதி

January 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை : அமைச்சரவை பேச்சாளர்

January 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாரியபொல பகுதியில் நீரில் மூழ்கிய இரு சிறுவர்கள் – ஒருவர் உயிரிழப்பு

January 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிந்தகொல்ல வாவியில் நேற்று சனிக்கிழமை (25) நீராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யோஷித ராஜபக்ஷ கைது தொடர்பான மேலதிக விபரங்கள்

January 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் 132 பேர் கைது

January 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்பவர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்களில் 27% அதிகரிப்பு காணப்படுவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யோஷித ராஜபக்ஷ கைது

January 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

January 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (24) செம்மண்ணோடையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button