பிரான்ஸ் ‘நோட்ர டேம்’ தேவாலயம் : 5 ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடுகளுக்காக திறப்பு

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நோட்ரே டேம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டதாக அதன் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் 300 பவுண் நகை கொள்ளையிட்டு கொழும்பில் தலைமறைவு 

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் சந்தேகநபரிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்பொபெல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 53 வயதுடைய போகஸ்பொபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர் கரிசனையுடன் செயலாற்றிவருகிறோம் : பிரிட்டன் அரசு

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப் பாடுபட்டவர் அமரபுர பீடத்தின் 16ஆவது மகாநாயக்க தேரர் : சர்வதேச பௌத்தர்கள் வலையமைப்பின் தலைவர் ஹர்ஷ குமார நவரத்ன

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமரபுர பீடத்தின் 16ஆவது மகாநாயக்க தேரராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மிகக்கடினமாகப் பாடுபட்டதாக சர்வதேச பௌத்தர்கள் வலையமைப்பின் தலைவர் ஹர்ஷ குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது : சிரிய இராணுவம்

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிளர்ச்சிக்காரர்கள் அதிரடி தாக்குதலை மேற்கொண்டுசிரிய தலைநகரை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. சிரிய இராணுவ அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரின் சமதர்ம கொள்கையை பாராட்டி உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வாழ்த்து

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரராக தெரிவாகியிருக்கும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், இவ்வாறானதொரு நிகழ்வில் முதன்முறையாக ஒரு தமிழரைப் பேச அழைத்தமையினையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

15 ஆம் திகதி டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர : திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சிரிய தலைநகர் டமஸ்கஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரிய ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் சிரிய இராணுவம் தலைநகரிலிருந்து பின்வாங்கியுள்ளது.இந்த நிலையில் தலைநகர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்தை வலியுறுத்தும் சுமந்திரன்

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்த பின், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

December 8th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

206,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்

December 7th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

December 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் 

December 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button