சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாங்குளம் பகுதியில், செட்டிகுளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>















